சென்னை அணியின் கேப்டனாக இருக்கும் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது ஏன் என்று விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. உண்மையில் தோனி எடுத்த முடிவு சரியானதுதான் என்று கூறுகிறார்கள்.
IPL 2020: Why Dhoni retired from ICC matches? - Here is the reason.
MS Dhoni Will Take Time To Return Back To Form: Stephen Fleming
#IPL2020
#CSK
#Dhoni